இரக்குவானை தெனியாய வீதியில் ஹெயஸ் குரூப் என்ற இடத்தில்
சுமார் 700 அடி பள்ளத்தில் விழுந்த
முச்சக்கர வண்டி இருவர் பலி
இருவர் பலத்த காயங்களுடன்
கொலன்ன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று மாலை 05 மணியலவில் இடம்பெற்றுள்ளதாக கொலன்ன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.