Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

November 24, 2026

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

November 24, 2026

தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

November 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மோசடி செய்யும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் அல்லது தனிநபர்கள் குறித்து அழையுங்கள் -0112882228
Breaking

மோசடி செய்யும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் அல்லது தனிநபர்கள் குறித்து அழையுங்கள் -0112882228

ThanaBy ThanaOctober 13, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மோசடி செய்யும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் அல்லது தனிநபர்கள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்கு தகவல்களை வழங்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

0112882228 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் விசேட விசாரணைப் பிரிவின் கீழ் நிறுவப்பட்ட பொலிஸ் பிரிவுக்கு அந்த தகவல்களை வழங்க முடியும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்கள் குறித்து பொலிஸ் பிரிவுக்கு ஏற்கனவே ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அதனுடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்ய விசாரணை அதிகாரிகள் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 02 நாட்களில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து பணம் பெற்றதற்காக ஒரு பெண் உட்பட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து கிரிபத்கொட பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடமிருந்து 8 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றமையும் , குருநாகல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக்கூறி சட்டவிரோத ஆட்சேர்ப்புக்கான நேர்காணலை நடத்திய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026

    தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    November 24, 2026

    மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

    November 23, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.