Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

November 24, 2026

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

November 24, 2026

தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

November 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வனப் பாதுகாப்பு ” கூட்டு செயல்பாட்டு பிரிவு முதல் நடைமுறையில்
Breaking

வனப் பாதுகாப்பு ” கூட்டு செயல்பாட்டு பிரிவு முதல் நடைமுறையில்

ThanaBy ThanaNovember 4, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
 1995 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வனப்பகுதி மற்றும் தொடர்புடைய சேதங்கள் குறித்து தகவல்களை வழங்கலாம்.
– சுற்றாடல் அமைச்சு

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையின் பிரதிநிதிகளுடன் இணைந்து “வன பாதுகாப்பு “என்ற கூட்டு செயல்பாட்டுப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது. இப்பிரிவின் திறப்பு விழா இன்று (03) கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடுவ வீதி, இலக்கம் 07 இல் அமைந்துள்ள சுற்றாடல் அமைச்சின் (வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புப் பிரிவு) வளாகத்தில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி அவர்களின் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

24 மணி நேரமும் செயல்படும் துரித அழைப்பு சேவை மூலம் இந்த நடவடிக்கைப் பிரிவு சுறுசுறுப்பாக இயங்கும். இலங்கையின் வனப் பகுதிகளுக்கும், அது தொடர்பான சேதங்களுக்கும் சேதங்கள் குறித்தும் 1995 என்ற இலக்கத்தின் ஊடாகப் பொதுமக்கள் இந்த நடவடிக்கைப் பிரிவுக்குத் தகவல்களை வழங்க வாய்ப்புள்ளது.
அதிகரித்து வரும் வனக்குற்றங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அக்குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பொதுமக்களுக்கு நம்பகமான முறையில் தகவல்களை வழங்குவதற்கும் பின்னணியை உருவாக்குவதற்காக முப்படைகள், விசேட அதிரடிப்படை, வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்களைக் கொண்ட இந்த நடவடிக்கைப் பிரிவு இன்று (3) முதல் செயல்படுகிறது.
======
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026

    தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    November 24, 2026

    மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

    November 23, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.