அநுராதபுரம், தலாவ பகுதியில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி 25 பேர் வைத்தியசாலையில.
அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாகவும், காயமடைந்தவர்கள் இன்னும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
