Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

August 25, 2026

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டனில் சுகாதாரமற்று இருக்கும் உணவகங்களுக்கு கடும் எச்சரிக்கை.
Breaking

ஹட்டனில் சுகாதாரமற்று இருக்கும் உணவகங்களுக்கு கடும் எச்சரிக்கை.

ThanaBy ThanaNovember 12, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹட்டன், மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, பிரதேசங்களில் கடந்த தீபாவளி பண்டிகை காலங்களில் சுகாதார அதிகாரிகள் திடீர் ப‌ரிசோதனைகளை நடத்தியிருந்தனர்.

இதன் போது உணவு சட்டத்தை மீறிய உணவை கையாளும் நிறுவனங்களுக்கு எதிராக இன்று 12/11/2025 ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதன் போது எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கடதாசிகளில் உணவை வழங்குதல், காலாவதியான உணவு விற்பனை, மனித பாவனைக்கு பொருத்தமில்லாத உணவு விற்பனை, அசுத்தமான ஹோட்டல்களின் சமையலறை, போன்ற பல குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டது.

ஏற்கனவே குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத உணவகங்கள் ஒரு வாரத்துக்குள் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என ஹட்டன் மாவட்ட நீதிபதி   கடுமையாக எச்சரித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் மஸ்கெலியா பகுதியில் பிறந்தநாள் கேக் ஒன்றை வெட்டும் போது கேக்கின் நடுவே இறந்த பல்லி ஒன்று இருந்ததாக சுகாதார அதிகாரிகள் ஹட்டனில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.