Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

August 25, 2026

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கன மழைக் காரணமாக விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு முன் எச்சரிக்கை
Breaking

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கன மழைக் காரணமாக விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு முன் எச்சரிக்கை

ThanaBy ThanaNovember 19, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தொடர்ந்து பெய்து வரும் கன மழையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு முன் எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் புதுப்பித்துள்ளது.

நேற்று (18)மாலை 4:00 மணி முதல் இன்று (19) மாலை 4:00 மணி வரை பின்வரும் பகுதிகளில் இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, மக்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவித்து இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் பின்வருமாறு:

பதுளை மாவட்டம்:

– ஹல்துமுல்ல

களுத்துறை மாவட்டம்:

– மத்துகம

கேகாலை மாவட்டம்:

– அரநாயக்க

– கேகாலை

– வரக்காபொல

இரத்தினபுரி மாவட்டம்:

– இம்புல்பே

தற்போது விழிப்புடன் இருக்க வேண்டிய மட்டத்திலுள்ள முதலாவது நில அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

பதுளை மாவட்டம்

பண்டாரவளை

ஹப்புத்தளை

ஊவா பரணகம

கந்தகெட்டிய

கொழும்பு மாவட்டம்

பாதுக்க

காலி மாவட்டம்

எல்பிட்டிய

களுத்துறை மாவட்டம்

வல்லல்லாவிட்ட

புளத்சிங்கள

தொடங்கொட

கண்டி மாவட்டம்

கங்கவட்ட கோரளை

உடுநுவர

உடபலாத்த

தும்பனே,

பாதஹேவஹேட்ட,

உடுதும்பர,

கங்க இஹல கோரளை,

பஸ்பாகே கோரளை,

யட்டினுவர

மொனராகலை மாவட்டம்

பிபிலை

நுவரெலியா மாவட்டம்

அம்பகமுவ,

ஹங்குராங்கெத்த

வலப்பனை

கொத்மலை

இரத்தினபுரி மாவட்டம்

கிரியெல்ல,

பலாங்கொடை

கலவானை

கொலொன்ன

இரத்தினபுரி

கேகாலை மாவட்டம்

ரம்புக்கனை

ருவன்வெல்ல

மாவனெல்ல

தெரணியகலை

யட்டியாந்தோட்டை

கலிகமுவ

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.