Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

October 9, 2026

முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

October 9, 2026

தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

October 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நானுஓயா டெஸ்போட்டில் பொன்னர்சங்கர் கூத்து!
இலங்கை

நானுஓயா டெஸ்போட்டில் பொன்னர்சங்கர் கூத்து!

ThanaBy ThanaFebruary 26, 2023Updated:February 26, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

டி.சந்ரு செ.திவாகரன்

நானுஓயா டெஸ்போட்டில் பொன்னர்சங்கர் கூத்து!

நகரீகம் வளர வளர தமிழர்களின் கலைக், கலாச்சாரம் மறைந்து கொண்டு வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை
இதிலும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான பொன்னர் சங்கர் கூத்து நாடகம் 103 வது தடவையாக நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் இடம்பெற்றது.

இதில்பொன்னர்,சங்கர் ஆகிய சகோதரர்களின் வாழ்க்கை வரலாற்றை நானுஓயா டெஸ்போட் தோட்டத்தை சேர்ந்த அடியார்கள் பல்வேறு வேடங்களை தாங்கிவந்து பக்தி பூர்வமாக ஆடினர்.

இவ்விழாவில் பக்த அடியார்கள் பக்தி பூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.

நானுஓயா கிரிமிட்டி , கிலாரண்டன்,கெல்ஸி,மாகாஎலிய,ரதல்ல ஆகிய பல்வேறு தோட்ட பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.