Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

புறக்கோட்டையில் பாரிய போதை மாத்திரை வேட்டை: 20 கோடி பெறுமதியான மாத்திரைகளுடன் நால்வர் கைது!

April 25, 2026

வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை

April 25, 2026

இந்தியாவிலிருந்து யாரும் ஈரானுக்கு வரவேண்டாம்” – இந்திய தூதரகம் அறிவிப்பு

April 25, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » காவத்தை நீலகாமம் முதலாம் இலக்கத் தோட்ட சம்பவம் “தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”
மலையகம்

காவத்தை நீலகாமம் முதலாம் இலக்கத் தோட்ட சம்பவம் “தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”

ThanaBy ThanaApril 24, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் முதலாம் இலக்கத் தோட்டத்தில், தோட்டத் தொழிலாளர் ஒருவரால் அமைக்கப்பட்ட வீட்டை மர்ம கும்பல் ஒன்று உடைத்து தரைமட்டமாக்கியுள்ளமைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) தலைவர் செந்தில் தொண்டமான் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , “தோட்டங்களில் பாதுகாப்புக் கடமைகளுக்கென பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என கூறிக்கொண்டு வந்த சில இனந்தெரியாத நபர்களே, இவ்வாறு வீட்டை அடித்து உடைத்துள்ளனர் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் குறித்துக் காவத்தை தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ள செந்தில் தொண்டமான், அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக இ.தொ.கா கடும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் எனவும் எச்சரித்துள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையில் முறைப்பாடு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க இ.தொ.கா வலியுறுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை

    April 25, 2026

    இங்கிரிய தோட்ட பகுதியில் 80 வயது பாட்டி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு

    April 25, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

    April 24, 2026

    லுணுகலை பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு

    April 24, 2026
    Editors Picks

    புறக்கோட்டையில் பாரிய போதை மாத்திரை வேட்டை: 20 கோடி பெறுமதியான மாத்திரைகளுடன் நால்வர் கைது!

    April 25, 2026

    வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை

    April 25, 2026

    இந்தியாவிலிருந்து யாரும் ஈரானுக்கு வரவேண்டாம்” – இந்திய தூதரகம் அறிவிப்பு

    April 25, 2026

    தந்தையை கொலை செய்த மகன் கைது

    April 25, 2026

    புறக்கோட்டையில் பாரிய போதை மாத்திரை வேட்டை: 20 கோடி பெறுமதியான மாத்திரைகளுடன் நால்வர் கைது!

    April 25, 2026

    வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை

    April 25, 2026

    இந்தியாவிலிருந்து யாரும் ஈரானுக்கு வரவேண்டாம்” – இந்திய தூதரகம் அறிவிப்பு

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.