Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நல்லதண்ணி மறே தோட்டத்தில் விறகு தேட சென்ற முதியவர் சடலமாக மீட்பு

June 6, 2026

தவலந்தன்னையில் விபத்தில் படுகாயமடைந்த நபர் கம்பளை வைத்தியசாலையில்.

June 6, 2026

ஹொரணை வங்கி கொள்ளை: உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

June 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நல்லதண்ணி மறே தோட்டத்தில் விறகு தேட சென்ற முதியவர் சடலமாக மீட்பு
மலையகம்

நல்லதண்ணி மறே தோட்டத்தில் விறகு தேட சென்ற முதியவர் சடலமாக மீட்பு

ThanaBy ThanaJune 6, 2026Updated:June 6, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

விறகு தேட சென்ற முதியவர் சடலமாக இன்று மீட்கப்பட்டார்.

குறித்து சம்பவம் இன்று காலை நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட வலதலை பிரிவில் இடம்பெற்றுள்ளது.

நேற்று 5.ம் திகதி காலை மறே தோட்ட வலதளை பிரிவில் உள்ள சுமார் 70 வயதுடைய ராஜகோபால் மணி என்று அழைக்கப்படும் முதியவர் ஒருவர் தனது வீட்டிற்கு விற்கு சேகரிக்க சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என நேற்று மாலை நல்லதண்ணி பொலிஸ் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து நல்லதண்ணி பொலிஸ் சார் தோட்ட மக்கள் இணைந்து தேடுதல் நடத்தி கிடைக்காத நிலையில் இன்று 6 ம் திகதி காலை மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது வலதளை பிவிற்க்கும் லக்சபான தோட்ட முள்ளுகாமம் மேற் பிரிவிற்க்கும் இடையே உள்ள தேயிலை செடிகள் உள்ள பகுதியில் மரணித்த நிலையில் கண்டு பிடித்து உள்ளனர்.

இறந்த நிலையில் காணப்பட்ட உடலத்தை தோட்ட மக்களும் நல்லதண்ணி பொலிசாரும் இணைந்து தோட்ட பாரவூர்தி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வந்து உள்ளனர்.

உடலம் திடீர் மரண விசாரணை அதிகாரி வந்து பார்வை இட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடட் கூற்று பரிசோதனை செய்த பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க பட உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தவலந்தன்னையில் விபத்தில் படுகாயமடைந்த நபர் கம்பளை வைத்தியசாலையில்.

    June 6, 2026

    இரத்தினபுரியில் தேயிலைக் கைத்தொழில் மேம்பாடுத்துவது தொடர்பாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல்*

    June 4, 2026

    நாவலப்பிட்டியில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் உயிரிழப்பு!

    June 4, 2026

    நுவரெலியாவில் கடும் மழை: தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதி முற்றாக முடக்கம்!

    June 4, 2026
    Editors Picks

    நல்லதண்ணி மறே தோட்டத்தில் விறகு தேட சென்ற முதியவர் சடலமாக மீட்பு

    June 6, 2026

    தவலந்தன்னையில் விபத்தில் படுகாயமடைந்த நபர் கம்பளை வைத்தியசாலையில்.

    June 6, 2026

    ஹொரணை வங்கி கொள்ளை: உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

    June 5, 2026

    அதிகரித்த டொலரின் விலை

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.