Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

August 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு
மலையகம்

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

ThanaBy ThanaJune 10, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
பசறை நிருபர்
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் கனகதேரன் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் (08) இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் கலந்துகொண்டதோடு கெளரவ அதிதிகளாக கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் கே. திருலோகசங்கர், ஊவா மாகாண ஆளுநரின் இணைப்புச்செயலாளர் ஸ்ரீதரன் , பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் தியாகராஜா, பசறை பிரதேசசபை உப தவிசாளர் சி.நவராஜ் , கல்லூரியின் பழைய மாணவரும் பசறை பிரதேசசபை உறுப்பினருமான ஸ்டேன்லி கிஷான்ராஜ் , பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எஸ். மகேந்திரன் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் பின்னர் பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் பெளதிகவள  பிரச்னைகள் தொடர்பாக விசேட கந்துரையாடலும்,   கள ஆய்வும் இடம்பெற்றது.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026
    Editors Picks

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.