Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மரை இறைச்சி விற்பனை: இருவர் கைது

June 15, 2026

ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா – ஈரான் சம்மதம்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி!

June 15, 2026

இலங்கையில் இன்று முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

June 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மரை இறைச்சி விற்பனை: இருவர் கைது
மலையகம்

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மரை இறைச்சி விற்பனை: இருவர் கைது

ThanaBy ThanaJune 15, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

​பொகவந்தலாவ, செப்பல்டன் பகுதியில் சட்டவிரோதமாக கம்பி வலை விரித்து மரை ஒன்றை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்ய முற்பட்ட இருவரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று (15) கைது செய்துள்ளனர்.

​செப்பல்டன் தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த மரை ஒன்றை, சந்தேக நபர்கள் கம்பி வலைகளைப் பயன்படுத்தி வேட்டையாடி கொன்றுள்ளனர். பின்னர், அந்த மரையின் இறைச்சியைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

​எஞ்சியிருந்த சுமார் 10 கிலோ மரை இறைச்சியை, பொகவந்தலாவ நகரிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக பொலித்தீன் பைகளில் கொண்டு சென்றபோதே, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.

​கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், செப்பல்டன் தோட்டத்தின் என்.சி (N.C) பிரிவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

​இது குறித்த மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் நுவன் மதுசங்க தெரிவித்தார்.

​– மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்

    June 15, 2026

    ​”Clean Sri Lanka” வேலைத்திட்டம் நகரங்களுக்கு மாத்திரமல்ல; தோட்டப்புறங்களிலும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை: ராஜ் அசோக் கோரிக்கை

    June 11, 2026

    பண்டாரவளையில் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு ரூ. 400,000 அபராதம்!

    June 11, 2026

    ஊவா மாகாணத்தில் சிறுவர்களிடையே மந்த போசணை மற்றும் அதிபோசணை பாதிப்பு: விசேட வைத்தியர் எச்சரிக்கை

    June 11, 2026
    Editors Picks

    பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மரை இறைச்சி விற்பனை: இருவர் கைது

    June 15, 2026

    ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா – ஈரான் சம்மதம்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி!

    June 15, 2026

    இலங்கையில் இன்று முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

    June 15, 2026

    இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி

    June 15, 2026

    பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மரை இறைச்சி விற்பனை: இருவர் கைது

    June 15, 2026

    ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா – ஈரான் சம்மதம்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி!

    June 15, 2026

    இலங்கையில் இன்று முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.