Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கேகாலையில் கோர விபத்து: 7 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிப் பெண் ஒருவர் உயிரிழப்பு; 10 பேர் காயம்

June 22, 2026

கொட்டாஞ்சேனை பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

June 22, 2026

இந்து கலாசார விழுமியங்களும் மேற்கத்தேய தாக்கமும்

June 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஆகஸ்டில் ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு
Breaking

2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஆகஸ்டில் ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

ThanaBy ThanaJune 22, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர் தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பாக பின்வரும் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

* தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின்படி, உயர் தரப் பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்குத் தேவையான நாட்களின் எண்ணிக்கை 300 ஆகும்.

* 2026 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 2026 ஆகஸ்ட் 07 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை 343 ஆகும்.

* 2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவைகளில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு, கடந்த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் இப்பரீட்சை நடத்தப்படும் நாள் வரையிலான இடைவெளி 4 மாதங்களும் 10 நாட்களும் ஆகும்.

* அதற்கமைய, 2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தயாராவதற்குப் போதிய காலம் கிடைத்துள்ளமையினால், குறித்த பரீட்சை நடத்தப்படும் காலப்பகுதியைத் திருத்தியமைக்க வேண்டிய தேவை எழவில்லை.

செயலாளர்,
கல்வி, உயர்கல்வி மற்றும்
தொழிற்கல்வி அமைச்சு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கேகாலையில் கோர விபத்து: 7 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிப் பெண் ஒருவர் உயிரிழப்பு; 10 பேர் காயம்

    June 22, 2026

    கொட்டாஞ்சேனை பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

    June 22, 2026

    இந்து கலாசார விழுமியங்களும் மேற்கத்தேய தாக்கமும்

    June 22, 2026

    நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

    June 22, 2026
    Editors Picks

    கேகாலையில் கோர விபத்து: 7 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிப் பெண் ஒருவர் உயிரிழப்பு; 10 பேர் காயம்

    June 22, 2026

    கொட்டாஞ்சேனை பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

    June 22, 2026

    இந்து கலாசார விழுமியங்களும் மேற்கத்தேய தாக்கமும்

    June 22, 2026

    2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஆகஸ்டில் ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

    June 22, 2026

    கேகாலையில் கோர விபத்து: 7 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிப் பெண் ஒருவர் உயிரிழப்பு; 10 பேர் காயம்

    June 22, 2026

    கொட்டாஞ்சேனை பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

    June 22, 2026

    இந்து கலாசார விழுமியங்களும் மேற்கத்தேய தாக்கமும்

    June 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.