Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

October 13, 2026

கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

October 13, 2026

நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

October 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாடாளுமன்றத்தில் கடும் அமளிதுமளி: சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!
Breaking

நாடாளுமன்றத்தில் கடும் அமளிதுமளி: சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!

ThanaBy ThanaJune 23, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட கடுமையான அமைதியின்மை மற்றும் தர்க்க நிலைமை காரணமாக, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் தமது ஆசனங்களில் இருந்து எழுந்து நின்று, அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றை வழங்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்திக் கோரிக்கை விடுத்தனர்.

எதிர்க்கட்சியினரின் இந்த கோரிக்கை குறித்து, சபாநாயகர் ஆளுந்தரப்பின் நிலைப்பாட்டை வினவினார். இதற்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சியினர் கோரும் அவசர விவாதத்திற்கு இணங்க முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்தார்.

மேலும், தேவை எனின் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் சபை முதல்வர் குறிப்பிட்டார்.

சபையில் அமைதியின்மை: சபை முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், சபைக்குள் கடுமையான கூச்சல் குழப்பம் நிலவியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே சபாநாயகர் சபையை தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

    October 13, 2026

    கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

    October 13, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.