Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

October 13, 2026

சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

October 13, 2026

தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

October 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 160 மில்லியன் ரூபாய் ஜவுளி மோசடி: ஹொரணை முன்னாள் நகர சபை உறுப்பினர் கைது; விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
Breaking

160 மில்லியன் ரூபாய் ஜவுளி மோசடி: ஹொரணை முன்னாள் நகர சபை உறுப்பினர் கைது; விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ThanaBy ThanaJuly 19, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
கொழும்பு, புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஆறு ஜவுளி வர்த்தகர்களிடம் சுமார் 160 மில்லியன் ரூபாயட பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், ஹொரணையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) நகர சபை உறுப்பினர் ரேணுகா தமயந்தி, வத்தளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், ஜவுளி வர்த்தகர்களுக்குப் போலியான காசோலைகளை (Bounced cheques) வழங்கி, சுமார் 160 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வர்த்தகர்களைத் தவிர்த்து தலைமறைவாக இருந்த சந்தேகநபர், சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இருப்பதாக வர்த்தகர்களுக்கு இரகசியத் தகவல் சனிக்கிழமை (18)  கிடைத்தது.

தகவலின் அடிப்படையில், வர்த்தகர்கள் சிறிகொத்தவிற்குச் சென்று குறித்த நபரை எதிர்கொண்டனர். அங்கு வர்த்தகர்களுக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மிரிஹான பொலிஸார் தலையிட்டு அனைவரையும் கைது செய்தனர். மிரிஹான பொலிஸாரின் விசாரணைகளின் போது, வர்த்தகர்கள் முன்னாள் நகர சபை உறுப்பினருக்கு எதிராக உத்தியோகபூர்வ முறைப்பாடுகளைச் சமர்ப்பித்தனர். இதனையடுத்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர் வத்தளைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேகநபர் வத்தளை பதில் நீதவான் மெரில் போதேஜு முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (19) அன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 21-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026
    Editors Picks

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.