வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழை; பல இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை திணைக்களம் எச்சரிக்கைNovember 7, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்துப் பிரிவு உட்பட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியது எப்படி?November 7, 2026
Share Facebook Twitter LinkedIn Pinterest Emailபதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்பிரிங்வெலி அம்பலம் சந்தியில் சுமார் 55வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த நபர் இறந்தமைக்கான காரணத்தை கண்டறி முகமாக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்ராமு தனராஜாhttps://malayagam.lk/wp-content/uploads/2023/03/video_watermark1677742274355.mp4
காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்November 6, 2026
மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை – பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 அறிவிப்பு!*November 5, 2026
நோட்டன் காபெக்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் நச்சுத் தூசி தாக்கம்: 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!November 5, 2026