Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

August 19, 2026

நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

August 19, 2026

கொழும்பில் இருந்து ஹட்டன், மஸ்கெலியா நோக்கி இரவு நேர பேருந்து சேவை இன்றி பயணிகள் அவதி

August 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!
Breaking

பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

ThanaBy ThanaAugust 19, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பதுளை மாவட்டம், பசறை பிரதேசத்திற்கு உட்பட்ட வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தைத் தனியாருக்கு வழங்கும் எண்ணத்தை தோட்ட நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தொழிலாளர் தேசிய முன்னணியின் பதுளை மாவட்ட பிரதான இணை அமைப்பாளரும், பசறை பிரதேச சபை உறுப்பினருமான தங்கையா பிரதீபன் பிரபு வலியிறுத்தியுள்ளார்.

​இதுகுறித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

​”மக்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டியது தோட்ட நிர்வாகத்தின் கடமையாகும். அதை விடுத்து, தோட்டத்தைத் தனியாருக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன், பதுளை மாவட்டத்தில் உள்ள பல தோட்டங்களிலும் முகாமையாளர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்து, மக்களைப் பெரும் சுமைக்கு ஆளாக்கியுள்ளன. பேருக்கு 24 கிலோ கொழுந்து அல்லது பால் கேட்கும் இவர்கள், தொழிற்சாலைகளையும் மூடிக்கொண்டு வருகின்றனர். இந்த நிலைமைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

​தொழிற்சங்க சந்தா சேர்ப்பதில் மாத்திரம் அக்கறை செலுத்தும் ஆளுத்தரப்புத் தொழிற்சங்கங்கள், இன்று மக்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக மௌனம் காத்து வருகின்றன. தோட்ட நிர்வாகங்களின் ஆதிக்கமே எங்கும் கைோங்கி நிற்கிறது; அதிகாரம் மிக்க பதுளை மாவட்டத்தின் பாராளுமன்ற, மாகாண அரசியல் பிரதிநிதிகளும் மௌனம் காக்கின்றனர்.

​அவர்கள் தோட்ட நிர்வாகிகளுக்கு ஊதுகின்ற மகுடிகளுக்கு அடங்கிப் போனாலும், தொழிலாளர் தேசிய சங்கம் ஒருபோதும் அதற்கு அடிபணியாது. எங்களுடைய தலைவர் வீ. ராதாகிருஷ்ணன் எப்போதும் மக்களுக்காகக் குரல் கொடுத்து அவர்களுடன் ஒன்றிணைந்து நிற்பவர். பதுளையில் எமது மக்களுக்கு எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும், அதனை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    கொழும்பில் இருந்து ஹட்டன், மஸ்கெலியா நோக்கி இரவு நேர பேருந்து சேவை இன்றி பயணிகள் அவதி

    August 19, 2026

    இலங்கை காவல்துறை வெளியிட்ட வாடகை வாகனப் பயணிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

    August 19, 2026

    கொட்டகலை கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

    August 19, 2026
    Editors Picks

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    கொழும்பில் இருந்து ஹட்டன், மஸ்கெலியா நோக்கி இரவு நேர பேருந்து சேவை இன்றி பயணிகள் அவதி

    August 19, 2026

    இலங்கை காவல்துறை வெளியிட்ட வாடகை வாகனப் பயணிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    கொழும்பில் இருந்து ஹட்டன், மஸ்கெலியா நோக்கி இரவு நேர பேருந்து சேவை இன்றி பயணிகள் அவதி

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.