Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை

September 14, 2026

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் போதைப்பொருள் கடத்த முயன்ற கட்டுப்பாட்டாளர் கைது

September 14, 2026

கல்வியில் எவரும் கைவிடப்பட இடம் அளிக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

September 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை
Breaking

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை

ThanaBy ThanaSeptember 14, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணச்சலவை விசாரணைகளில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

​2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த விமானக் கொள்வனவு முறைகேடு தொடர்பில், பணச்சலவைச் சட்டத்தின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

​இதற்கமைய, கடந்த வெள்ளிக்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான விபரங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளது.

​இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கடந்த செப்டெம்பர் 04 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் போதைப்பொருள் கடத்த முயன்ற கட்டுப்பாட்டாளர் கைது

    September 14, 2026

    கல்வியில் எவரும் கைவிடப்பட இடம் அளிக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

    September 14, 2026

    உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்’ தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்

    September 14, 2026

    பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் முன்எச்சரிக்கை

    September 14, 2026
    Editors Picks

    ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை

    September 14, 2026

    வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் போதைப்பொருள் கடத்த முயன்ற கட்டுப்பாட்டாளர் கைது

    September 14, 2026

    கல்வியில் எவரும் கைவிடப்பட இடம் அளிக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

    September 14, 2026

    உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்’ தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்

    September 14, 2026

    ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை

    September 14, 2026

    வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் போதைப்பொருள் கடத்த முயன்ற கட்டுப்பாட்டாளர் கைது

    September 14, 2026

    கல்வியில் எவரும் கைவிடப்பட இடம் அளிக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.