Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

September 20, 2026

அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

September 20, 2026

Mவிக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரி மக்கள்!

September 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும்!–செந்தில் தொண்டமான்
இலங்கை

அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும்!–செந்தில் தொண்டமான்

ThanaBy ThanaSeptember 19, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் 

சவுதி அரேபியாவில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சவுதி அரேபிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எந்தவொரு மதத்தையும், மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் உரிமை எவருக்கும் கிடையாது. அனைத்து மதங்களையும் மதிப்பதும், பிறரது மத உணர்வுகளைப் புண்படுத்தாமல் இருப்பது தான் மனிதனுக்கு அழகு.

இறை தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைத்து மதத்தினரும் மத்திக்கும் நிலையில்,சிவராசா அனோஜன் நபிகள் நாயகத்தை சமூக வலைத்தளத்தில் இழிவுபடுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம்.

இருப்பினும், அல் குரானில் குறிப்பிட்டுள்ள படி,

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

“ஒரு அடியான் மன்னிக்கும்போது, அல்லாஹ் அவனுடைய கண்ணியத்தை அதிகரிக்கிறான்.”

ஆகிய குறிப்பிற்கேற்ப, சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை தொடர்பில், அவரது குடும்ப நிலைமை மற்றும் மனிதாபிமான காரணிகளை கருத்திற்கொண்டும், சிவராசா அனோஜன் தான் செய்த தவறை உணர்ந்து இருப்பார் எனவும், சவுதி அரேபிய அரசு அவரது தண்டனை குறித்து கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

    September 20, 2026

    அனோஜன் விவகாரத்தில் அவசர தலையீடு: வெளிவிவகார அமைச்சருடன் பேச ரிசாட் பதியுதீன் முயற்சி!

    September 19, 2026

    நுவரலியா நானுஓயா -கோர விபத்து: வேன் மோதி பெண் பரிதாப பலி!

    September 19, 2026

    மழைவீழ்ச்சி இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

    September 19, 2026
    Editors Picks

    கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

    September 20, 2026

    அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

    September 20, 2026

    Mவிக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரி மக்கள்!

    September 20, 2026

    சரசவி’ திரைப்பட விருதினை பெற்ற மலையகத்தை சேர்ந்த இயக்குனர் தினேஷ் கனகராஜ்

    September 19, 2026

    கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

    September 20, 2026

    அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

    September 20, 2026

    Mவிக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரி மக்கள்!

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.