Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

September 28, 2026

வீடுகளை வாடகைக்கு விடும் முன் எச்சரிக்கை: உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கெடு!i

September 28, 2026

சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

September 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

ThanaBy ThanaSeptember 28, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

​குழந்தை ஒன்றின் பராமரிப்புச் செலவு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

​எனினும், சமிக்க கருணாரத்ன தற்போது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ளார். அவர் தேசியக் கடமை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள விடயம் நீதிமன்றத்திற்கு முறையாக அறிவிக்கப்படாதமையினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

​தன் மீதான தந்தைத்துவக் குற்றச்சாட்டை சமிக்க கருணாரத்ன முற்றாக மறுத்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    வீடுகளை வாடகைக்கு விடும் முன் எச்சரிக்கை: உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கெடு!i

    September 28, 2026

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026

    மின்சாரத் தூணுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு, தாய் படுகாயம்

    September 28, 2026

    சுற்றுலா வருமானம் கிராமிய சிறு தொழில் முயற்சியாளர்களை சென்றடைய வேண்டும்: பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய!

    September 28, 2026
    Editors Picks

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    வீடுகளை வாடகைக்கு விடும் முன் எச்சரிக்கை: உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கெடு!i

    September 28, 2026

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026

    மின்சாரத் தூணுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு, தாய் படுகாயம்

    September 28, 2026

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    வீடுகளை வாடகைக்கு விடும் முன் எச்சரிக்கை: உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கெடு!i

    September 28, 2026

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.