Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் பொதுச் சந்தையில் மேலும் பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்

November 20, 2026

முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பிணை மனு நிராகரிப்பு

November 20, 2026

பொரளை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தல்

November 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பிணை மனு நிராகரிப்பு
Breaking

முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பிணை மனு நிராகரிப்பு

ThanaBy ThanaNovember 20, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பிணை மனுவை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) நிராகரித்துள்ளது.

​கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

​பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்காக மூன்று தனியார் நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு 81 இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே, முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் பொதுச் சந்தையில் மேலும் பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்

    November 20, 2026

    பொரளை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தல்

    November 20, 2026

    இரத்தினபுரி-அமரர் ரமணி பாலேந்திராவின் பத்தாவது ஆண்டு நினைவாக வேவல்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் நினைவு நூலகம் திறப்பு!

    November 20, 2026

    பசறையில் மரக்கிளை வெட்டும்போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

    November 18, 2026
    Editors Picks

    ஹட்டன் பொதுச் சந்தையில் மேலும் பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்

    November 20, 2026

    முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பிணை மனு நிராகரிப்பு

    November 20, 2026

    பொரளை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தல்

    November 20, 2026

    இரத்தினபுரி-அமரர் ரமணி பாலேந்திராவின் பத்தாவது ஆண்டு நினைவாக வேவல்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் நினைவு நூலகம் திறப்பு!

    November 20, 2026

    ஹட்டன் பொதுச் சந்தையில் மேலும் பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்

    November 20, 2026

    முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பிணை மனு நிராகரிப்பு

    November 20, 2026

    பொரளை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தல்

    November 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.