Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பொகவந்தலாவையில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் விசேட சிறுவர் மேம்பாட்டு நிகழ்வுகள்

September 30, 2026

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு!

September 30, 2026

சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்* 

September 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ​‘தீயது வெல்லக்கேளீர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வத்தளையில் இடம்பெற்றது!
இலங்கை

​‘தீயது வெல்லக்கேளீர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வத்தளையில் இடம்பெற்றது!

ThanaBy ThanaSeptember 29, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பிரவீன் கிருஷ்ணராஜா இயக்கத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாகியுள்ள ‘தீயது வெல்லக்கேளீர்’ திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா, வத்தளையில் உள்ள ‘Ram’ திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

​ராகலையை சேர்ந்த ரொணி கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தின் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கேற்புடன்  படத்தின் பாடல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.

​சகிஷ்ணா சேவியரின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ‘கூத்தாடி’ என்ற பாடலை சாய்சரண் பாடியுள்ளதுடன், சதீஷ்காந்த் தம்பிரத்தினம் வரிகளை எழுதியுள்ளார். ‘நெஞ்சநதி’ பாடலுக்கான வரிகளை இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜாவே எழுதியுள்ளார்.

​இத்திரைப்படம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு மேலதிகமாக, மலையாள மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு!

    September 30, 2026

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை!

    September 30, 2026

    வருமான வரி செலுத்த இன்று கடைசித் திகதி: தவறினால் வட்டியும் அபராதமும்!

    September 30, 2026

    எட்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தொழிலதிபர் ஒருவர் கைது

    September 30, 2026
    Editors Picks

    பொகவந்தலாவையில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் விசேட சிறுவர் மேம்பாட்டு நிகழ்வுகள்

    September 30, 2026

    இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு!

    September 30, 2026

    சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்* 

    September 30, 2026

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை!

    September 30, 2026

    பொகவந்தலாவையில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் விசேட சிறுவர் மேம்பாட்டு நிகழ்வுகள்

    September 30, 2026

    இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு!

    September 30, 2026

    சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்* 

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.