நு/கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம்
2026 சிறுவர் தின சிறப்பு அறிவிப்பு
ஒரு வகுப்பறை… ஒரு நினைவு… ஒரு தலைமுறையின் எதிர்காலம்!
நம் பாடசாலையின் **நூற்றாண்டை நோக்கிய பயணத்தின்** ஒரு பகுதியாக, சுமார் 60 வகுப்பறைகளையும் Smart Classrooms ஆக மாற்றும் PPA-வின் புதிய திட்டம்! 💻📚
🎓 பழைய மாணவர்கள் – தங்களுக்கு பிடித்த வகுப்பறையைத் தேர்வு செய்யலாம்.
👨👩👧 பெற்றோர்கள்– தங்கள் பிள்ளை கற்கும் வகுப்பறையைத் தேர்வு செய்யலாம்.
👩🏫 பழைய & தற்போதைய ஆசிரியர்கள்– தாங்கள் கற்பித்த / கற்பிக்கும் வகுப்பறையைத் தேர்வு செய்யலாம்.
🤝 பழைய மாணவர்கள் • பெற்றோர்கள் • ஆசிரியர்கள் • நலன்விரும்பிகள் • NGOs • நிறுவனங்கள்
❤️ நாம் படித்த வகுப்பறை… இன்று நம் பிள்ளைகளின் எதிர்கால வகுப்பறையாகட்டும்!
🌟 நம் நினைவுகள் → நம் பங்களிப்பு → நம் குழந்தைகளின் எதிர்காலம்
📞 தொடர்புகளுக்கு: 0770 723 707
Past Pupils Association (PPA)
நு/கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம்
