Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கிரிந்திவெலவில் திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்பு; ஒருவர் கைது!

October 18, 2026

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை; சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

October 18, 2026

ஹப்புத்தளையில் பெய்துவரும் கடும் மழை: மண்மேடு சரிந்து வீடுகள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

October 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கிரிந்திவெலவில் திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்பு; ஒருவர் கைது!
Breaking

கிரிந்திவெலவில் திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்பு; ஒருவர் கைது!

ThanaBy ThanaOctober 18, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல – ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் கைக் குண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நேற்று (17) மாலை கிடைத்த தகவலையடுத்து, குறித்த திரையரங்கில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, மில்லத்தே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல்கள், ரிவால்வர், ரிப்பீட்டர் மற்றும் போர் 12 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், ஆயிரக்கணக்கான தோட்டாக்களும், இரண்டு கைக் குண்டுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை; சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

    October 18, 2026

    ஹப்புத்தளையில் பெய்துவரும் கடும் மழை: மண்மேடு சரிந்து வீடுகள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

    October 18, 2026

    கடுகண்ணாவையில் கொழும்பு – கண்டி பஸ் மீது பாறை சரிந்து விழுந்தது: இருவர் காயம்

    October 18, 2026

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்.

    October 17, 2026
    Editors Picks

    கிரிந்திவெலவில் திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்பு; ஒருவர் கைது!

    October 18, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை; சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

    October 18, 2026

    ஹப்புத்தளையில் பெய்துவரும் கடும் மழை: மண்மேடு சரிந்து வீடுகள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

    October 18, 2026

    கடுகண்ணாவையில் கொழும்பு – கண்டி பஸ் மீது பாறை சரிந்து விழுந்தது: இருவர் காயம்

    October 18, 2026

    கிரிந்திவெலவில் திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்பு; ஒருவர் கைது!

    October 18, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை; சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

    October 18, 2026

    ஹப்புத்தளையில் பெய்துவரும் கடும் மழை: மண்மேடு சரிந்து வீடுகள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

    October 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.