Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

டிக்கோயா மணிக்கவத்த தோட்டத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ: 3 வீடுகள் முற்றாகச் சேதம்!

October 26, 2026

சீரற்ற வானிலை: நாளை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

October 26, 2026

மழை காரணமாக பாடசாலைகளை நடத்துவது குறித்து மாகாண அதிகாரிகளே தீர்மானிக்கலாம்! – கல்வி அமைச்சு

October 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » டிக்கோயா மணிக்கவத்த தோட்டத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ: 3 வீடுகள் முற்றாகச் சேதம்!
Breaking

டிக்கோயா மணிக்கவத்த தோட்டத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ: 3 வீடுகள் முற்றாகச் சேதம்!

ThanaBy ThanaOctober 26, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹட்டன் – டிக்கோயா மணிக்கவத்த தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் இன்று (26) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.

​12 வீடுகளைக் கொண்ட குறித்த தொடர் குடியிருப்பின் ஒரு பகுதியில் திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள், ஹட்டன் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து உடனடியாகச் தொழிற்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் ஏனைய 9 வீடுகளுக்கும் தீ பரவுவது தடுக்கப்பட்டது.

​இத்தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்த வீட்டு உபகரணங்கள், சான்றிதழ்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட அனைத்துத் தனிப்பட்ட உடமைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

​சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் காவல்துறையினர், மின் கசிவு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சீரற்ற வானிலை: நாளை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

    October 26, 2026

    மழை காரணமாக பாடசாலைகளை நடத்துவது குறித்து மாகாண அதிகாரிகளே தீர்மானிக்கலாம்! – கல்வி அமைச்சு

    October 26, 2026

    95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு

    October 26, 2026

    சினோபெக் நிறுவனமும் ஒக்டேன் 95 பெற்றொல் விலையை உயர்த்தியது: லீட்டர் 495 ரூபாவாக அதிகரிப்பு!

    October 26, 2026
    Editors Picks

    டிக்கோயா மணிக்கவத்த தோட்டத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ: 3 வீடுகள் முற்றாகச் சேதம்!

    October 26, 2026

    சீரற்ற வானிலை: நாளை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

    October 26, 2026

    மழை காரணமாக பாடசாலைகளை நடத்துவது குறித்து மாகாண அதிகாரிகளே தீர்மானிக்கலாம்! – கல்வி அமைச்சு

    October 26, 2026

    95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு

    October 26, 2026

    டிக்கோயா மணிக்கவத்த தோட்டத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ: 3 வீடுகள் முற்றாகச் சேதம்!

    October 26, 2026

    சீரற்ற வானிலை: நாளை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

    October 26, 2026

    மழை காரணமாக பாடசாலைகளை நடத்துவது குறித்து மாகாண அதிகாரிகளே தீர்மானிக்கலாம்! – கல்வி அமைச்சு

    October 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.