Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

October 28, 2026

வத்தளையில் தோழர் ரஞ்சித் ஜெயகரின் ‘காலம் மறந்த கதைகள்’ நூல் அறிமுகம்

October 28, 2026

மாத்தறையில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்: கடற்படை, விமானப்படை தீவிர கூட்டுத் தேடுதல்!

October 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ThanaBy ThanaOctober 27, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பில், மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் எவ்விதக் கோரிக்கையும் விடுக்கவில்லை என அமைச்சரவைப்பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

​ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்பட்டாலும், அரசாங்கம் எப்போதும் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே செயற்படும் எனவும், சட்டத்திற்கு அப்பாற்பட்டு எவ்வித மாற்றங்களையும் செய்யப் போவதில்லை எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

​எனினும், முப்பீட மகாநாயக்க தேரர்களால் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு அமையவும், மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட விசேட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலும் சிறைச்சாலை நிலையியல் கட்டளைகள் திருத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

​இந்தத் திருத்தப்பட்ட கட்டளைகளுக்கு அமையவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டு மாற்றியமைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    October 28, 2026

    மாத்தறையில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்: கடற்படை, விமானப்படை தீவிர கூட்டுத் தேடுதல்!

    October 28, 2026

    மழையால் நிரம்பும் நீர்த்தேக்கங்கள்: ஆறு, வெள்ள நீரில் இறங்குவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!

    October 28, 2026

    ​’அர்னாப்’ புயலின் தாக்கம் குறைந்தது: சில மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று தொடரும் என எச்சரிக்கை!

    October 28, 2026
    Editors Picks

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    October 28, 2026

    வத்தளையில் தோழர் ரஞ்சித் ஜெயகரின் ‘காலம் மறந்த கதைகள்’ நூல் அறிமுகம்

    October 28, 2026

    மாத்தறையில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்: கடற்படை, விமானப்படை தீவிர கூட்டுத் தேடுதல்!

    October 28, 2026

    மழையால் நிரம்பும் நீர்த்தேக்கங்கள்: ஆறு, வெள்ள நீரில் இறங்குவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!

    October 28, 2026

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    October 28, 2026

    வத்தளையில் தோழர் ரஞ்சித் ஜெயகரின் ‘காலம் மறந்த கதைகள்’ நூல் அறிமுகம்

    October 28, 2026

    மாத்தறையில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்: கடற்படை, விமானப்படை தீவிர கூட்டுத் தேடுதல்!

    October 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.