Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை – பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 அறிவிப்பு!*

November 5, 2026

நோட்டன் காபெக்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் நச்சுத் தூசி தாக்கம்: 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

November 5, 2026

டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

November 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நோட்டன் காபெக்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் நச்சுத் தூசி தாக்கம்: 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
Breaking

நோட்டன் காபெக்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் நச்சுத் தூசி தாக்கம்: 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

ThanaBy ThanaNovember 5, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நோட்டன் காபெக்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் நச்சுத் தூசி தாக்கம்: 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

 

நோட்டன் காபெக்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் நச்சுத் தூசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 15 மாணவர்கள் டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இச்சம்பவம் வியாழக்கிழமை (05) பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நோட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 

தரம் 7இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் வகுப்பறைக்குக் கொண்டுவந்த நாரிழைப் (Fiber) பொருளால் தயாரிக்கப்பட்ட உபகரணம் ஒன்றைத் திறந்தபோது, அதிலிருந்து வெளியான தூசியைச் சுவாசித்ததன் காரணமாக 9 மாணவர்களும் 6 மாணவிகளும் ஒவ்வாமை மற்றும் அரிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட 15 மாணவர்களும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகக் குழுவினர், நோட்டன் பொலிஸார் மற்றும் ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் பாடசாலைக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை – பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 அறிவிப்பு!*

    November 5, 2026

    டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

    November 5, 2026

    மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா கலந்த மதன மோதகம்’ விற்ற ஆயுர்வேதக் கடை உரிமையாளர் கைது!

    November 5, 2026

    2026 ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்க தேவையில்லை: தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவிப்பு!

    November 5, 2026
    Editors Picks

    மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை – பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 அறிவிப்பு!*

    November 5, 2026

    நோட்டன் காபெக்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் நச்சுத் தூசி தாக்கம்: 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    November 5, 2026

    டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

    November 5, 2026

    மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா கலந்த மதன மோதகம்’ விற்ற ஆயுர்வேதக் கடை உரிமையாளர் கைது!

    November 5, 2026

    மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை – பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 அறிவிப்பு!*

    November 5, 2026

    நோட்டன் காபெக்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் நச்சுத் தூசி தாக்கம்: 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    November 5, 2026

    டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

    November 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.