Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை – பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 அறிவிப்பு!*

November 5, 2026

நோட்டன் காபெக்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் நச்சுத் தூசி தாக்கம்: 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

November 5, 2026

டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

November 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை – பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 அறிவிப்பு!*
Breaking

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை – பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 அறிவிப்பு!*

ThanaBy ThanaNovember 5, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

*மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை – பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 அறிவிப்பு!*

 

மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

நவம்பர் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளித் திருநாள் வருவதால், மக்கள் அதனைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் மத்திய மாகாண ஆளுநர் செயலகத்தினால் இந்த விடுமுறை அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக வழங்கப்படும் விடுமுறை நாளுக்குப் பதிலாக, நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை அன்று பதில் பாடசாலை நாளாகக் கருதி பாடசாலைகளை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நோட்டன் காபெக்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் நச்சுத் தூசி தாக்கம்: 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    November 5, 2026

    டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

    November 5, 2026

    மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா கலந்த மதன மோதகம்’ விற்ற ஆயுர்வேதக் கடை உரிமையாளர் கைது!

    November 5, 2026

    2026 ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்க தேவையில்லை: தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவிப்பு!

    November 5, 2026
    Editors Picks

    மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை – பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 அறிவிப்பு!*

    November 5, 2026

    நோட்டன் காபெக்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் நச்சுத் தூசி தாக்கம்: 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    November 5, 2026

    டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

    November 5, 2026

    மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா கலந்த மதன மோதகம்’ விற்ற ஆயுர்வேதக் கடை உரிமையாளர் கைது!

    November 5, 2026

    மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை – பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 அறிவிப்பு!*

    November 5, 2026

    நோட்டன் காபெக்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் நச்சுத் தூசி தாக்கம்: 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    November 5, 2026

    டிக் டாக் நிறுவனம் – இலங்கையில் 8.7 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம்!

    November 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.