Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்

November 6, 2026

இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!

November 6, 2026

ஊழல் குற்றச்சாட்டு: பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல்!

November 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
Breaking

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

ThanaBy ThanaNovember 6, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

​போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் வழமை போல் இடம்பெறுவதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

​தனியார் நிறுவனங்கள் சில தமக்கு ஏற்படும் நஷ்டத்தைக் கருத்திற்கொண்டு சில பகுதிகளில் எரிபொருள் விநியோகத்தைக் குறைத்துள்ளமையினாலேயே, குறிப்பிட்ட சில இடங்களில் வரிசைகள் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

​குறிப்பாக, செபெட்கோ நிரப்பு நிலையங்கள் இல்லாத 52 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவ்விடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்கத் தனியார் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்

    November 6, 2026

    இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!

    November 6, 2026

    ஊழல் குற்றச்சாட்டு: பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல்!

    November 6, 2026

    மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை – பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 அறிவிப்பு!*

    November 5, 2026
    Editors Picks

    காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்

    November 6, 2026

    இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!

    November 6, 2026

    ஊழல் குற்றச்சாட்டு: பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல்!

    November 6, 2026

    நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

    November 6, 2026

    காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்

    November 6, 2026

    இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!

    November 6, 2026

    ஊழல் குற்றச்சாட்டு: பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல்!

    November 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.