Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்

November 6, 2026

இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!

November 6, 2026

ஊழல் குற்றச்சாட்டு: பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல்!

November 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!
Breaking

இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!

ThanaBy ThanaNovember 6, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கையில் உள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்விக்கான தேசிய பாடத்திட்டப் பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது.

​எந்தவொரு முன்பள்ளி ஆசிரியரும் விடுபடாமல் இந்தப் பயிற்சியை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.

​கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியவை இணைந்து இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளன.

​இதற்கமைய, தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் பயிற்சியாளர்கள் தயார்படுத்தப்பட்டு வருவதுடன், ஒரு முன்பள்ளி ஆசிரியருக்கு 10 நாட்கள் பயிற்சி காலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

​ஏற்கனவே எட்டு மாகாணங்களில் இந்தப் பயிற்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சப்ரகமுவ மாகாணத்திற்கான பயிற்சித் திட்டம் நவம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறப்புக் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் கல்வித் தேவைகள் குறித்தும் இத்திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்

    November 6, 2026

    ஊழல் குற்றச்சாட்டு: பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல்!

    November 6, 2026

    நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

    November 6, 2026

    மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை – பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 அறிவிப்பு!*

    November 5, 2026
    Editors Picks

    காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்

    November 6, 2026

    இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!

    November 6, 2026

    ஊழல் குற்றச்சாட்டு: பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல்!

    November 6, 2026

    நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

    November 6, 2026

    காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்

    November 6, 2026

    இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!

    November 6, 2026

    ஊழல் குற்றச்சாட்டு: பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல்!

    November 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.