Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

November 10, 2026

அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

November 10, 2026

காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

November 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சம்பளக் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
Breaking

சம்பளக் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

ThanaBy ThanaNovember 10, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சம்பளக் குறைப்பு மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு கோரி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று கொழும்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் இன்று நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகச் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த ஆர்ப்பாட்டத்தினால் வைத்தியசாலைகளின் தினசரி பணிகளுக்கோ அல்லது நோயாளர் பராமரிப்புச் சேவைகளுக்கோ எவ்விதத் தடங்கலும் ஏற்படாது என்றும், அனைத்து வைத்தியசாலைகளிலும் சேவைகள் வழக்கம் போல் தொடரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு உரியத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அரசாங்கத்திற்கான முதற்கட்ட எச்சரிக்கையாகவே இது நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இணைந்த சுகாதார ஊழியர் சங்கமும் இன்று நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

    November 10, 2026

    அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

    November 10, 2026

    காத்தான்குடியில் பாரிய நகைக்கொள்ளை 17 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது!

    November 10, 2026

    தலவாக்கலை பிரதேசத்தில் தொடரும் கடை உடைப்புச் சம்பவங்கள் – மக்கள் மத்தியில் அச்சம்!

    November 10, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.