ருஹுனு தேசிய கல்விக் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் குழுக்களையே இன்று காலை ஏற்பட்ட மோதலில் காயம்டைந்த 11 பேர் கராபிட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
இரண்டாம் வருட மற்றும் இறுதி
வருட ஆசிரிய மாணவர் குழுக்களையே இம்மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.