IPL – இந்தியன் பீரிமியர் லீக் 2023 தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக யாழ் மண்ணில் இருந்து விஜயகாந் வியாஸ்காந்த் இணையவுள்ளார்.
கிரிக்கட்டில் பல சாதனைகளை படைத்துவரும் வியாஸ்காந்த் இப்பருவத்திற்கான இந்தியன் பீரிமியர் லீக் 2023 தொடரானது அவருக்கான ஓர் அடையளத்தை வழங்கும் என்பததோடு, மலையகம்.lk சார்பாக வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றோம்.