Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

July 30, 2026

மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

July 30, 2026

மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

July 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஆசிரியர் சிகரம் பிலிப் இராமையாவின் ஆசிரியர் சேவையை பாராட்டும் முகமாக சிறப்பு விழா
மலையகம்

ஆசிரியர் சிகரம் பிலிப் இராமையாவின் ஆசிரியர் சேவையை பாராட்டும் முகமாக சிறப்பு விழா

ThanaBy ThanaMarch 26, 2023Updated:March 26, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஆசிரியர் சிகரம் பிலிப் இராமையா அவர்களின் 90 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 2023 / 03/ 25 ஆம் திகதி இராகலை உயர் தேசிய பாடசாலையில் அவரின் ஆசிரியர் சேவையை பாராட்டும் முகமாக சிறப்பு விழா இடம்பெற்றது .

நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீட்டர்போல் கலந்துகொண்டதோடு ,சிறப்பு அதிதியாக பேராசிரியர் தனராஜ் கண்ர்த்துக்கொண்டார்.

நிகழ்வுக்கான தலைமையை சட்டத்தரணி தாயுமானவன் ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப் இராமையா இராகலை உயர் தேசிய பாடசாலையிபாடசாலையின் முதலாவது பட்டதாரி என்பதுடன் மேலும் அதே பாடசாலையின் முதலாவது பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.நிகழ்வில் அவரின் நண்பர்கள் இணைந்து தொகுத்த சிகரம் பற்றிய சில சாரல் துளிகள் எனும் நூலும் வெளியிடப்பட்டது.

 

      சரணியா ரவி

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026
    Editors Picks

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

    July 30, 2026

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.