Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » புத்தளம் – ஆராய்ச்சிக்கட்டு பங்கதெனியா, குசலை, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்
கோவில்

புத்தளம் – ஆராய்ச்சிக்கட்டு பங்கதெனியா, குசலை, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்

ThanaBy ThanaApril 6, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம்- ஆராய்ச்சிக்கட்டு பங்கதெனியா, குசலை, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்

அன்புருவாய், அருளுருவாய் காட்சிதரும் தாயே
அணைத்தெம்மை ஆட்சிகொள்ள வரவேண்டும் அம்மா
உன்னருளால் இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட
துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா

தேடிவந்து உன்னடியைச் சரணடைந்தோம் தாயே
தெளிவான மதிதந்து ஆட்சி கொள்ள வரவேண்டும் அம்மா
தொல்லையின்றி இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட
துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா

உயிரினங்கள் அனைத்திலுமே உள்ளுறையும் தாயே
உரிமையுடன் நாம்வாழ ஆட்சி கொள்ள வரவேண்டும் அம்மா
பகையின்றி இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட
துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா

பங்கமில்லா வாழ்வுக்கு வழிவகுக்கும் தாயே
பரிதவிப்பு இன்றி நாம் வாழ ஆட்சி கொள்ள வரவேண்டும் அம்மா
பஞ்சமின்றி இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட
துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா

வேப்பிலையில் குடியிருந்து நோய் தீர்க்கும் தாயே
வேற்றுமையின்றி நாம்வாழ ஆட்சி கொள்ள வரவேண்டும் அம்மா
ஒன்றுபட்டு இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட
துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா

நோய் நொடிகள் நெருங்காது காவல் செய்யும் தாயே
நொந்து மனம் துவழாமல் நாம் வாழ ஆட்சிகொள்ள வரவேண்டும் அம்மா
நேர்வழியில் இப்புவியில் நிம்மதியாய் வாழ்ந்துவிட
துணையிருப்பாய் குசலையிலே கோயில் கொண்ட முத்துமாரியம்மா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    மலையக பெருந்தோட்ட மாணவர்களின் அறநெறி கல்விக்காக காணி ஒதுக்கீடு செய்க! – சற்குணராஜா கோரிக்கை.

    July 15, 2026
    Editors Picks

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.