இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரில் இன்று காலை 4.0 மெக்னிடியூட் அளவில் நிலடுக்கம் பதிவாகியுள்ளது.
புதன்கிழமை காலை 10.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பீகாரில் இன்று அதிகாலை 4.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் இல்லை.
