Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பசறை 7ம் கட்டை, அக்கத்தன்னை அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில்
கோவில்

பசறை 7ம் கட்டை, அக்கத்தன்னை அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில்

ThanaBy ThanaApril 14, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஊவா மாகாணம்- பதுளை மாவட்டம் பசறை 7ம் கட்டை, அக்கத்தன்னை அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில்

ஆறுபடை வீடு கொண்ட வேல்முருகா
ஆறுதலைத் தந்திடவே விரைந்துவா ஐயா
ஆதரித்து காத்தருள உன் கருணை வேண்டுமைய்யா
பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய்

ஆறுமுகம் கொண்டவனே அழகனே வேல்முருகா
பரிதவிக்கும் நிலை அகற்ற விரைந்துவா ஐயா
பங்கமின்றி நாம் வாழ உன் கருணை வேண்டுமைய்யா
பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய்

பார்வதியின் இளமகனாய் வந்துதித்த வேல்முருகா
இன்ப நிலை எமக்கருள விரைந்துவா ஐயா
இன்னலின்றி நாம்வாழ உன் கருணை வேண்டுமைய்யா
பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய்

சிவனார்க்கு உபதேசம் செய்தவனே வேல்முருகா
சிந்தையினைச் சீர்செய்ய விரைந்துவா ஐயா
சீர்மையுடன் நாம் வாழ உன் கருணை வேண்டுமைய்யா
பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய்

சரவணப் பொய்கையிலே வந்துதித்த வேல்முருகா
சங்கடங்கள் போக்கி எமக்கருள விரைந்துவா ஐயா
சிந்தையிலே நிறைந்திருந்து சிறப்புடனே நாம் வாழ உன் கருணை வேண்டுமைய்யா
பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய்

மலையகத்தின் உயர் நிலத்தில் வந்துறையும் வேல்முருகா
மதிநிறைந்த நல்வாழ்வை எமக்கருள விரைந்துவா ஐயா
நிலை தளரா நிம்மதியைப் பெற்று நாம் வாழ உன் கருணை வேண்டுமைய்யா
பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    மலையக பெருந்தோட்ட மாணவர்களின் அறநெறி கல்விக்காக காணி ஒதுக்கீடு செய்க! – சற்குணராஜா கோரிக்கை.

    July 15, 2026
    Editors Picks

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.