Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

October 12, 2026

நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

October 12, 2026

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கந்தப்பளை-எழுகை நூலகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய புத்தக கண்காட்சியும் கலைநிகழ்ச்சியும்
மலையகம்

கந்தப்பளை-எழுகை நூலகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய புத்தக கண்காட்சியும் கலைநிகழ்ச்சியும்

ThanaBy ThanaApril 17, 2023Updated:April 17, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கந்தப்பளை அல்மா கிரேமண்ட் இளைஞர்கள் தன்னார்வமுடன் பிரதேசவாசிகளின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை உயர்த்துவதற்காகவும் ஆரம்பித்த எழுகை நூலகம் மூன்று ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக முன்னோக்கி செல்கிறது.

வாசிப்போடு சேர்ந்து மாணவர்களிடம் காணப்படும் தனித்திறமையை வெளிக்கொணரும் பல்வேறு முயற்சிகளை எழுகை நூலக நிர்வாகம் செய்து வருகிறது.

நூலகத்திற்கு வருகைதரும் மாணவர்கள் சிறிது நேரம் விளையாட்டுச் செயற்பாட்டை மேற்கொள்வதோடு நூலகத்தில் காணப்படும் இசைக்கருவிகளை இசைத்தும் மகிழ்கின்றனர். இந்நூலகத்தில் 4000க்கு மேற்பட்ட பல்துறை சார்ந்த நூல்களும் இசைக்கருவிகளும் விளையாட்டுப் பொருட்களும் காணப்படுகின்றன.

இம்மூன்றாண்டுகளில் பிரதேச மாணவர்களின் கல்வியிலும் பாரிய மாற்றம் பெற்றுள்ளது இதனை வெளிவரும் தேசிய பரீட்சை பெறுபேறுகள் வெளிகாட்டுகின்றன.

மாணவர்கள் குழுவாகவும் தனியாகவும் கற்பதற்கான சூழலை எழுகை நூலக நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளது. இதே போல மலையகத்தில் பல்வேறு பிரதேசங்களில் நூலகங்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் எழுகை நூலகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக புத்தக கண்காட்சி கலை நிகழ்ச்சி,ஓவியக் கண்காட்சி பாரம்பரிய விளையாட்டுப்போட்டி என்பவற்றை எழுகை நூலக நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து கொண்டாடடியமை குறிப்பிடத்க்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026
    Editors Picks

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.