கண்டி வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட கந்தகட்டிய தேசிய பாடசாலையின் பொன் விழா நிகழ்வுகள் அதிபர் தியாகராஐா சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோரும் சிறப்பு அதிதியாக பேராசியர் மௌனகுரு அவர்களும் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

50வது ஆண்டு பொன்விழாவை சிறப்பிக்கும் முகமாக பொன்.இராஜகோபால் அவர்களின் ஒருங்கில் மலர் நூல் வெளியீட்டு விழாவும் பல்துறை ஆளுமை கொண்டவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
படங்கள் – கந்தையா உதயகுமார் மடுல்கலை நிருபர்

