Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

July 31, 2026

அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

July 31, 2026

பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

July 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கிறுக்கல்களால் நிரம்பிக்கிடக்கும் பழைய மஸ்கெலியா சண்முகநாதர் ஆலயம்; பார்வையிடச் செல்லும் பொதுமக்களின் கவனத்திற்கு!
மலையகம்

கிறுக்கல்களால் நிரம்பிக்கிடக்கும் பழைய மஸ்கெலியா சண்முகநாதர் ஆலயம்; பார்வையிடச் செல்லும் பொதுமக்களின் கவனத்திற்கு!

ThanaBy ThanaMay 1, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பழைய மஸ்கெலியா சண்முகநாதர் ஆலயத்தில் வரலாற்று சுவடுகளை சேதப்படுத்தும் வகையில் சுவர்களில் கூரிய ஆயுதங்களினால் கிறுக்கப்பட்டிருப்பது தொடர்பில் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதே மஸ்கெலியா பழைய நகர விகாரையிலும் , மஸ்ஜித்திலும் , இவ்வாறான எந்தவொரு கிறுக்கல்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

இவ்வாறான செயற்பாடுகளால் நாமே நம்மினத்தை இழிவு படுத்துவதாக அமைகிறது.

200 அல்ல 500 ஆண்டுகள் கடந்தாலும் எம்மில் நல்லெண்ணங்கள் , நற்செயல்கள் தோன்றாத வரை நம் சமூகம் முன்னேறாது.

அன்பானவர்களே இவ் ஆலயம் நூற்றாண்டு கடந்து வரலாற்றில் பதியபட்ட ஆலயம் . மேலும் சில காலங்களில் இலங்கையின் தேசிய மரபுரிமை என்ற பெயரை அடைந்து பாடநூல்களில் கூட வெளிவரலாம்.

ஆகவே இதனை பார்வையிட செல்லும் போதுசேதப்படுத்தாது , கிறுக்கல்களை தவிர்த்து எதிர்கால சந்ததியினரிம் கவனமாக ஒப்படைக்க வேண்டியது எம் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ச.சதீஷ்குமார்
மஸ்கெலியா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

    July 31, 2026

    இன்று நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை

    July 31, 2026

    பூனாகலை – பண்டாரவளை பிரதான வீதி புனரமைப்பு: எழும் மண் தூசியால் மக்கள் பெரும் அவதி!

    July 31, 2026

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026
    Editors Picks

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

    July 31, 2026

    அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

    July 31, 2026

    பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

    July 31, 2026

    பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் பண்டாரவளையில் கைது! தொலைபேசியில் சிக்கிய அதிர்ச்சி புகைப்படங்கள்

    July 31, 2026

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

    July 31, 2026

    அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

    July 31, 2026

    பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.