மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி முதல் பின்வரும் சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் : 075 092 2595