பா.திருஞானம்
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் தரம் 05 புலமைபரில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு அதிபர் ஜி.லோகேஸ்வரன் தலைமையில் இன்று (13) நடைபெற்ற பெற்றது.

இதன் போது புலமை பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் கற்பித்த ஆசிரியை ஆசிரியர் அதிபர் கௌரவிக்கப்பட்டனர்.

