பதுளை பசறை பகுதிகளில் பலத்த காற்று ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.
குடியிருப்புகளில் கூரைத்தகடுகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.
பசறை – நமுனுகுல பிரதான வீதிபி பிலகம – பசறை வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
நடராஜா மலர்வேந்தன்