Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

July 29, 2026

நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

July 29, 2026

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

July 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கைக்கு கடத்துவதற்காக கடலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
வெளிநாடு

இலங்கைக்கு கடத்துவதற்காக கடலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ThanaBy ThanaMay 23, 2023Updated:May 23, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கைக்கு கடத்துவதற்காக கடலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்:மரைன் போலீசார் நடவடிக்கை:

ராமநாதபுரம் மே 23,

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கடலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட சுமார் 200 கிலோ கடல் அட்டைகளை மண்டபம் மரைன் போலீசார் பறிமுதல் செய்ததுடன், கடலுக்கு அடியில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்த நபர்கள் குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

கேரள கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 2500 கோடி மதிப்பிலான ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதன் அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் கடல் பகுதியில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை மண்டபம் மரைன் காவல் நிலைய சார்பு யாசர் மௌலானா தலைமையில் போலீசார் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகம் அருகே கடலுக்கு அடியில் சாக்கு மூட்டைகள் சில கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்ட மரைன் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கடலுக்கு அடியில் இருந்த அந்த சாக்கு மூட்டைகளை கைபற்றி ரோந்து படகில் வைத்து சோதனை செய்த போது 9 சாக்கு மூட்டைகளில் சுமார் 200 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மரைன் போலீசார் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து கடலுக்கு அடியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்த மர்ம நபர் யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணைக்கு பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை; மண்டபம் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மரைன் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மதிப்பு சுமார் 50,000 ரூபாய் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி!-இலங்கைக்கு 10% வரி

    July 24, 2026

    ஜோர்தான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

    July 13, 2026

    நியூசிலாந்தில் முதியவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இலங்கை நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

    July 7, 2026

    வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்: 32 பேர் பலி; சுனாமி எச்சரிக்கை!

    June 25, 2026
    Editors Picks

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.