Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

October 12, 2026

நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

October 12, 2026

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையக இளம் கலைஞர்களை இணைத்துக்கொண்டு பதுளையில் இடம்பெற்ற மலையகம் 200 கலை நிகழ்வு.
மலையகம்

மலையக இளம் கலைஞர்களை இணைத்துக்கொண்டு பதுளையில் இடம்பெற்ற மலையகம் 200 கலை நிகழ்வு.

ThanaBy ThanaMay 27, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் இந்திய வம்சாவளி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இலங்கை வந்து 200 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் பல்வேறு அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் பலதரப்பட்ட நிகழ்வுகளை செய்து வருகின்றன.
அந்தவகையில் Australia aid அமைப்பு மற்றும் மகளிர் ஆய்வு நிலையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மலையகம் 200 நிகழ்வானது வியாழக்கிழமை (25) பிற்பகல் 2.00 மணியளவில் பதுளை தபால் வளாக கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.
ஊவா மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் இருக்கும் மலையக கலைஞர்கள் சிலரை திரட்டி அவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சிகள் வழங்கி மூன்றாவது நாளில் அவர்கள் அனைவரினதும் தனித்துவமான படைப்புகளையும் திறமைகளையும் மேடையேற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் மலையகம் சார்ந்த கவிதைகளை, நாடகம், நடனம், பாடல்கள், சித்திரம், குறும்படம் என பல்வேறு கலையம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டதோடு டாக்டர் பொன்னி அவர்களின் “கருப்பி” எனும் ஓரங்க நாடகம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. மேலும் Australia aid மற்றும் மகளிர் ஆய்வு நிலையம் நடாத்திய நிகழ்வு மலையகம் 200 எனும் தொனிப்பொருளை அடுத்தக்கட்ம நகர்விற்கு கொண்டு சென்றிருந்ததாக வருகை தந்த கலைஞர் தெரிவித்தனர்.
– ராசையா கவிஷான் –
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026
    Editors Picks

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.