பன்விலை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட சமூக பாதுகாப்பு குழு, கிராமிய அபிவிருத்தி குழுக்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டு, பிதேசத்தில் ஏற்படும் துஷ்பிரயோகம் ஏனைய சமூக விரோத செயற்பாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஆலோசனைகள், நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் என்பன கலந்துரையாடப்பட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் பௌத்த குருமார்கள், இந்து குருக்கள், இஸ்லாமிய மௌளவிகள், கிரிஸ்தவ பாதிரியார் மற்றும் பன்விலை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி லலீந்த பீரிஸ், கண்டி உதவி பொலீஸ் அச்சகர் ஒமேம் நந்திக கலந்து கொண்டு உரையாற்றுவதையும் காணலாம்.
– மடுல்கலை நிருபர்

