மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இ/மாட்டுவாகலை தமிழ் வித்தியாலயத்தில் 2023.05.22 தினத்தன்று இலவசமாக நடைபெற்ற இறுதி கணித கருத்தரங்கு இடம்பெற்றது.

குறித்த கருத்தரங்கில் கலத்துர வள்ளுவர் த.வி, மாட்டுவாகலை த.வி மாணவர்கள் மற்றும் மடபத்தர த.வி , மாணவர்களும் பங்குப்பற்றியது குறிப்பிடதக்கது.
கருதரங்குக்கு நிதி அனுசரணையை செல்லய்யா மற்றும் பழையமாணவர்களும் வழங்கி இருந்தனர் .
குறித்த கருத்தரங்குக்கு எல்லா வகையிலும் உதவி புரிந்த அதிபர் அ.தியாகராஜா அவர்களுக்கும் ,
சிறப்பான முறையில் கருத்தரங்கை முன்னெடுத்த ஆசிரிய ஆலோசகர் தயாளன் அவர்களளுக்கும் பாடசாலையின் பழையமாணவர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கருத்தரங்கை ஆசிரியர் வசந்த் ஒழுங்குசெய்திருந்தார்
