இராகலை நகர் தேர் திருவிழாவில் மோர் பந்தலின் போது பாவிக்கப்பட்ட ஆயிரம் கணக்கான disposable cup கள் முறையாக சேகரித்து சூழலுக்கு மாசு இல்லாமல் கறி மிளகாய் விதைகள் விதைப்பதற்காக விவசாயி ஒருவரால் பெற்றுக்கொள்ளப்பட்டது.

ஏராளமான விவசாயிகள் கறி மிளகாய் கன்றுகள் வளர்ப்பதற்காக இக் கோப்பைகளை தேடி சேகரிக்கின்றனர்.

இனிவரும் காலங்களில் நீங்களும் சூழலுக்கு மாசில்லாமல் உங்கள் நிகழ்வுகளில் பாவிக்கும் கோப்பைகளை அவர்களுக்கு முறையாக சேகரித்து வழங்கலாம்.

இதுவரை சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்த இக்கப்புகள் மீள்சுழற்சி செய்யப்படுகின்றமை மனநிறைவை தருகிறது.

