டி .சந்ரு
கண்டியிலிருந்து பதுலை நோக்கிச் சென்ற சரக்கு ரயில் ஸ்டேஷன் வட்டகொடையில் தடம் புரண்டமையால் மலையக ரயில் மார்க்கம் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
குறித்த சரக்கு ரயில் இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் தடம்புரண்டுள்ளது என ரயில் சேவை உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
