Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழை; பல இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை திணைக்களம் எச்சரிக்கை

November 7, 2026

கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்துப் பிரிவு உட்பட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியது எப்படி?

November 7, 2026

ஹட்டன் தனியார் பேருந்து நிலைய பொது மலசலக்கூடம் 17 ஆண்டுகளின் பின் திறப்பு!

November 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மின் கட்டணம் அதிகரிப்புக்கு எதிராக இன்று லிந்துலை, மெராயாவில் ஆர்ப்பாட்டம்
இலங்கை

மின் கட்டணம் அதிகரிப்புக்கு எதிராக இன்று லிந்துலை, மெராயாவில் ஆர்ப்பாட்டம்

ThanaBy ThanaDecember 11, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மின்சார கட்டணம் அபரிமிதமாக அதிகரிக்கப்படுவதை ஆட்சேபித்து,மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அம்மாசி நல்லுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று லிந்துலை மெராயா நகரில் (11/12/2022) நண்பகல் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் சஞ்சீவ தம்மிக உட்பட தொழிலாளர்கள் , வர்த்தக சமூகம், கல்வியியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக சேவையாளர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இவ்வாறு தெரிவித்தனர் -அரசியல்வாதிகளின், மின்சார சபையினரின் முறையற்ற நிதி நிர்வாகம், ஊழல்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நஸ்டங்களை மக்கள் மீது சுமத்துவதை வன்மையாக கண்டித்ததோடு மீண்டும் கட்டண ஊயர்வை ஏற்றுக்கொள்ள இயலாதெனவும் கட்டணத்தை செலுத்த முடியாது எனவும் உறுதி மொழி மேற்கொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழை; பல இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை திணைக்களம் எச்சரிக்கை

    November 7, 2026

    கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்துப் பிரிவு உட்பட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியது எப்படி?

    November 7, 2026

    இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!

    November 6, 2026

    ஊழல் குற்றச்சாட்டு: பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல்!

    November 6, 2026
    Editors Picks

    வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழை; பல இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை திணைக்களம் எச்சரிக்கை

    November 7, 2026

    கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்துப் பிரிவு உட்பட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியது எப்படி?

    November 7, 2026

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய பொது மலசலக்கூடம் 17 ஆண்டுகளின் பின் திறப்பு!

    November 7, 2026

    காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்

    November 6, 2026

    வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழை; பல இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை திணைக்களம் எச்சரிக்கை

    November 7, 2026

    கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்துப் பிரிவு உட்பட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியது எப்படி?

    November 7, 2026

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய பொது மலசலக்கூடம் 17 ஆண்டுகளின் பின் திறப்பு!

    November 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.