Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தெஹிவளையில் அதிர்ச்சி: கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலி!

September 11, 2026

பொகவந்தலாவை BonaccordTV மாணவர்கள் 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். 

September 10, 2026

சபரகமுவ மாகாண ஆசிரியர் ஆராய்ச்சி மாநாட்டிற்கு 50 ஆசிரியர்கள் தெரிவு- முதல் செயலமர்வு இம்மாதம் 17, 18 ஆம் திகதிகளில்

September 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » திருகோணமலை பாலையூற்று – அருள்மிகு நாக கன்னியம்மன் திருக்கோயில்
கோவில்

திருகோணமலை பாலையூற்று – அருள்மிகு நாக கன்னியம்மன் திருக்கோயில்

ThanaBy ThanaDecember 12, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம் – பாலையூற்று அருள்மிகு நாக கன்னியம்மன் திருக்கோயில்

நானிலத்தில் நல்லாட்சி நாளும் நிலவிவிட
நல்லவர்கள் வாழ்வில் எழுச்சி கிட்டிவிட
நிம்மதியே எங்கும் நிறைந்து அமைதி நிலவிவிட
அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே

உன்னடியார் வாழ்வு வளம் பெற்றுவிட
உள்ளங்களில் நல்லெண்ணம் நின்று நிலைத்துவிட
உண்மை யெங்கும் உயர்ந்து நிலைத்து நிலவிவிட
அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே

எங்கள் மண்ணின் காவலனாய் இருந்து காத்துவிட
எல்லோர் மனங்களிலும் மகிழ்ச்சி பொங்கிவிட
ஏற்றமுடன் எழுச்சி பெற்று வாழ்ந்துவிட
அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே

வளமான பெருவாழ்வை நாமென்றும் பெற்றுவிட
வரலாற்றில் எம் பெருமை நிலைத்து நின்றுவிட
வற்றாதவுன் கருணை நாம் என்றும் பெற்றுவிட
அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே

வெற்றிகளைப் பெற்று நாம் வீரமாய் வாழ்ந்துவிட
ஆற்றலுடன் என்றும் முன்னேறிச் சென்றுவிட
அனைத்து நலன் பெற்று தலைநிமிர்ந்து நின்றுவிட
அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே

கேட்கும் நல்வரங்கள் நாம்பெற்று மகிழ்ந்துவிட
கேடுகள் அண்டாது சுகமாய் வாழ்ந்துவிட
தளராத மனவுறுதி பெற்று நாம் இருந்துவிட
அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

    September 8, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026
    Editors Picks

    தெஹிவளையில் அதிர்ச்சி: கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலி!

    September 11, 2026

    பொகவந்தலாவை BonaccordTV மாணவர்கள் 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். 

    September 10, 2026

    சபரகமுவ மாகாண ஆசிரியர் ஆராய்ச்சி மாநாட்டிற்கு 50 ஆசிரியர்கள் தெரிவு- முதல் செயலமர்வு இம்மாதம் 17, 18 ஆம் திகதிகளில்

    September 10, 2026

    இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் ஜீவன் தொண்டமான் எம்.பி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு! 

    September 10, 2026

    தெஹிவளையில் அதிர்ச்சி: கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலி!

    September 11, 2026

    பொகவந்தலாவை BonaccordTV மாணவர்கள் 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். 

    September 10, 2026

    சபரகமுவ மாகாண ஆசிரியர் ஆராய்ச்சி மாநாட்டிற்கு 50 ஆசிரியர்கள் தெரிவு- முதல் செயலமர்வு இம்மாதம் 17, 18 ஆம் திகதிகளில்

    September 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.